நயன்  விக்கி திருமணத்தால் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட சிக்கல் –  புலம்பி தள்ளும் ரசிகர்கள்!!

0
10 கோடி நஷ்ட ஈடு வேணும் - நோட்டீஸ் அனுப்பிய தனுஷ்! வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!!
நயன் விக்கி திருமணத்தால் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட சிக்கல் -  புலம்பி தள்ளும் ரசிகர்கள்!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், திருமணம் செய்து கொண்ட சமயத்தில், திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் வெளியாகி, எதிர்பார்த்த அளவு ரீச் அடையாததால் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

 புலம்பும் ரசிகர்கள் :

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. திருமணத்தை முடித்த கையோடு, கடந்த 11ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பை, நடத்தினர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் அப்டேட்டுகள் கடந்த சில தினங்களாக வெளியாகி வருகிறது. ஆனால், அதற்கான எந்த அப்டேட்டும் ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை. காரணம், கடந்த சில தினங்களாக நயன் விக்கி திருமணம் பற்றி மட்டுமே இணையத்தில் செய்திகள் வந்து கொண்டிருந்ததால், யாரும் அதை கண்டுகொள்ளவில்லை என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் மாறன், ஜகமே தந்திரம் படம் போல இந்தப்படமும் ஆகிவிடுமோ என்ற குழப்பத்தில் புலம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here