கஷ்டப்பட்டு நான் வளருவேன்.., கடைசில ஐஸ்வர்யாவை காரணம் காட்டுவீங்க.., கொதித்தெழும் தனுஷ்!!

0
கஷ்டப்பட்டு நான் வளருவேன்.., கடைசில ஐஸ்வர்யாவை காரணம் காட்டுவீங்க.., கொதித்தெழும் தனுஷ்!!
கஷ்டப்பட்டு நான் வளருவேன்.., கடைசில ஐஸ்வர்யாவை காரணம் காட்டுவீங்க.., கொதித்தெழும் தனுஷ்!!

சமீப காலமாகவே தனுஷ் வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வரும் நிலையில் ரசிகர்கள் கூட்டம் அவருக்கு அலைமோதி வருகிறது. மேலும் ஹிந்தி சினிமா அளவிற்கு இவரது கெரியர் வளர்ந்து விட்டது. திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பிறகு வாத்தி திரைப்படம் வெளியீட்டிற்காக காத்து கொண்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவரது படத்திற்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே போல தான் அவரது விவாகரத்து குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு கூட இருவரும் சேர்ந்து வாழுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. இப்படி இருக்க இப்பொழுது இணையத்தில் வீடியோ ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

அதாவது எல்லா பசங்க வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பொண்ணு இருப்பாங்க, அதே மாதிரி உங்க வெற்றிக்கு பின்னாடி உங்க மனைவி ஐஸ்வர்யா இருக்காங்களா?? என்று கேட்க, அதற்கு தனுஷ் கஷ்டப்பட்டு நடிச்சு டான்ஸ் ஆடி எல்லாம் பண்றது நாங்க கடைசில பெயர் மட்டும் அவங்களுக்கா?? என்று நக்கலாக கூறியுள்ளார். ஒரு வேலை அப்பொழுதிருந்தே இருவருக்கும் ஒத்துப்போகாமல் இருந்து இருக்குமோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here