ரஜினியின் இளைய மகளால் தனுஷ் வீட்டில் ஏற்பட்ட பூகம்பம் – அப்போ இது தான் விஷயமா!!

0
ரஜினியின் இளைய மகளால் தனுஷ் வீட்டில் ஏற்பட்ட பூகம்பம் - அப்போ இது தான் விஷயமா!!
ரஜினியின் இளைய மகளால் தனுஷ் வீட்டில் ஏற்பட்ட பூகம்பம் - அப்போ இது தான் விஷயமா!!

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளனர். எதற்காக இருவரும் பிரிந்தனர் என பல காரணங்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

வழவழப்பான தொடையை குத்தவச்சு காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் – அந்தலை சிந்தலையான ரசிகர்கள்!!

தனுஷ், ஐஸ்வர்யா:

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இருவரும் 2004 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துகொண்டனர். சுமூகமான 18 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்கு பிறகு தற்போது இருவரும் பிரியப்போவதாக தெரிவித்துள்ளனர். இருவரும் பிரிந்ததற்கான காரணம் என்னவென்று பலரும் பல விதமாக பேசி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் சிம்புவிற்கு வேல்ஸ் யூனிவர்சிட்டி இவரது கலை திறமையை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது. அதற்கு பல திரைபிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரஜினியின் இளைய மகளால் தனுஷ் வீட்டில் ஏற்பட்ட பூகம்பம் - அப்போ இது தான் விஷயமா!!
ரஜினியின் இளைய மகளால் தனுஷ் வீட்டில் ஏற்பட்ட பூகம்பம் – அப்போ இது தான் விஷயமா!!

இதற்கு ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவும் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் தான் இவர்களின் பிரிவிற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். திரையுலகில் கீரியும் பாம்புமாக அடித்துக்கொள்பவர்கள் சிம்பு, தனுஷ். இதனால் சௌந்தர்யா செய்ததை தனுஷால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் தனுஷே அவர் வாயால் நடந்தது என்ன என்று சொன்னால் மட்டுமே உண்மை நிலவரம் பற்றி ரசிகர்களுக்கு தெரிய வரும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here