தனுஷ் ஐஸ்வர்யா வாழ்க்கையில விழுந்த இடிக்கு இதுதான் முக்கிய காரணமா?? ரொம்ப கஷ்டம்பா!!

0

தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும் அவரது திரையுலக பயணத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் திடீரென தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்து கொண்டது பலரையும் ஷாக் ஆக்கியது.

இருவருக்குமிடையே அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். இப்பொழுது தனுஷை பற்றி ஆராய்ந்து பார்த்தால் கண்டிப்பாக அவர் சிக்காத பிரச்சனையே இல்லை. சுஜி லீக்ஸில் கூட டிடி உடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு தான் டிடிக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்த்துக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டது. அதன் பிறகு அமலா பால். இருவரும் அடிக்கடி வெளியே சுற்றுவதும், வெளியூர் பயணங்கள் ஒன்றாக செல்வதுமாக இருந்தனர்.

ஐயயோ.., அப்டினா அந்த பாட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு தானா? தனுஷ் கொடுத்த ஓபன் டாக்!!

இதனால் அமலா வாழ்க்கையிலும் விவாகரத்து தான். ஆனால் இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்பட்ட தனுஷுக்கு ரிசல்ட் லேட்டாக தான் தெரிந்துள்ளது. இது கூட ரீசனாக இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here