விவாகரத்துக்கு பின் மீண்டும் இணையும் தனுஷ் & ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? பிரபலம் பகீர் அப்டேட்!! 

0
விவாகரத்துக்கு பின் மீண்டும் இணையும் தனுஷ் & ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? பிரபலம் பகீர் அப்டேட்!! 
கோலிவுட் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் தனுஷ்.   சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை  திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். மேலும் கடந்த வருடம் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.இதையடுத்து இருவரும் அவரவர் கெரியரில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அப்பாவை வைத்து  இயக்கியுள்ள லால் ஸலாம் திரையில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இப்படி இருக்கையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  மீண்டும் இணைய போவதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. மேலும் தற்போது இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.  பிள்ளைகளின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு  இவர்கள் மீண்டும் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here