விவாகரத்துக்கு பின் ஜோடியாக வந்த தனுஷ் ஐஸ்வர்யா?? புகைப்படத்தால் குழம்பி போன ரசிகர்கள்!!

0
விவாகரத்துக்கு பின் ஜோடியாக வந்த தனுஷ் ஐஸ்வர்யா?? புகைப்படத்தால் குழம்பி போன ரசிகர்கள்!!
விவாகரத்துக்கு பின் ஜோடியாக வந்த தனுஷ் ஐஸ்வர்யா?? புகைப்படத்தால் குழம்பி போன ரசிகர்கள்!!

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும், ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் போட்டியை தனது மகன்களுடன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பார்க்க சென்ற போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 வைரல் போட்டோ :

15 வது ஐபிஎல் தொடர், கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றில் முதல் இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய அணிகள், குவாலிபயர் போட்டியில் களம் கண்டன. ஆட்டத்தின் முடிவில், குஜராத் அணிக்கு இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

இந்தப் போட்டியில் குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தவர் கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை பார்க்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் சென்றிருந்தார்.

அப்போது, தனது மகன்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள், யாத்ராவை பார்க்கும் போது தனுஷை பார்த்த மாதிரியே இருக்கிறது என்றும், இதனால் ஒருவேளை இது தனுஷ் தானோ என ரசிகர்கள் குழம்பி விட்டார் என கமெண்ட் செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here