விவகாரத்திற்கு பிறகும் ஹோட்டலில் மனைவி உடன் ஓன்றாக தங்கிய தனுஷ் – அப்போ அது உண்மை இல்லையா?

0

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு சில நாட்களாக சலசலப்பை ஏற்படுத்தி வரும் சர்ச்சையான விவகாரமாக நடிகர் தனுஷின் விவாகரத்து செய்தி இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே ஹோட்டலில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ் ஐஸ்வர்யா:

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடிகளாக வலம் வந்து கொண்டு இருந்தவர்கள் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தனர். அதை கேள்வி பட்ட ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மீண்டும் இணையுமாறு அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் தற்போது ஒரே ஹோட்டலில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதாவது, இவர்கள் இருவரும் பட வேலை காரணமாக ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் உள்ள பிரபல ஹோட்டலில் சேர்ந்து தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் விவாகரத்து செய்தி பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏறப்டுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here