‘ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரொம்பவே தெளிவு’ – ஓபன் டாக் கொடுத்த தனுஷ்! ட்ரெண்டிங்காகும் நியூஸ்!!

0

திரையுலகில் இப்பொழுது தொடர்ந்து பல புகைப்படங்களை கொடுத்து வருபவர் தான் நடிகர் தனுஷ். ஹாலிவுட் ரேஞ்சுக்கு சென்று பட்டையை கிளப்பி வருகிறார். இவரது இந்த அசுர வளர்ச்சியை பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும் சந்தித்து கொண்டு தான் வருகிறார். இவரும் ஐஸ்வர்யாவும் பிரிந்தது பலருக்கும் பெரிய ஷாக் தான். இவர்கள் பிரிந்ததற்கான காரணமும் இதுவரை தெரியவும் இல்லை. இந்நிலையில் தனுஷ் பேட்டியளித்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, தனுஷிடம் அவரது மகன்களை பற்றி கேட்க அவரும் சுவாரசியமாக பதிலளித்துள்ளார். அதாவது மூத்த மகன் அப்படியே ஐஸ்வர்யா மாதிரி. ரொம்ப தெளிவு யாராலயும் ஏமாத்தவே முடியாது.

சின்ன பையன் லிங்கா என்ன மாதிரி என்று கூறியுள்ளார். மேலும் ஐஸ்வர்யாவை பற்றி மீண்டும் அந்த தொகுப்பாளர் கேட்க ஆரம்பிக்க கடுப்பான தனுஷ் இதுக்கு மேல என்ன சொல்லணும்னு எதிர்பார்க்குறீங்க என்று நேரடியாகவே கேட்டு விடுகிறார். இந்த செய்தி இப்பொழுது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here