அந்த ஆளோட மறுபடியும் சேர முடியாது.. மனம் மாறிய தனுஷை அடித்து துரத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

0
ஐயயோ.., அப்டினா அந்த பாட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு தானா? தனுஷ் கொடுத்த ஓபன் டாக்!!
ஐயயோ.., அப்டினா அந்த பாட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு தானா? தனுஷ் கொடுத்த ஓபன் டாக்!!

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக கோலிவுட்டில் முக்கிய தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி. இவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் யாருமே நினைத்து பார்க்காத வண்ணம் தங்கள் விவகாரத்தை அறிவித்தனர். இவர்களுக்கு நெருக்கமான திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் உள்பட பலர் இவர்களை மீண்டும் சேரும்படி அறிவுறுத்தினர்.

ஆனால் அதை எல்லாம் தனுஷ் ஐஸ்வர்யா காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு தனுஷின் மார்க்கெட் சிறிது சரிந்துள்ளதாம். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தனுஷை ஒப்பந்தம் செய்ய தயாராக இல்லையாம்.

ஆத்தி இவரா? கொடூர இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – உங்க காட்டுல மழை தான்!

இதனால் நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம் என தனுஷ் குடும்ப உறவினர்கள் மூலம் ஐஸ்வர்யாவிற்கு தூது விட்டுள்ளார். ஆனால் அவருடன் சேர்ந்து வாழ துளியும் விருப்பம் இல்லை என ஐஸ்வர்யா நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. தன் விவகாரத்து செய்தியை அறிவித்த பிறகு ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் மற்றும் திரைப்படம் இயக்கம் என பிசியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here