பிள்ளைகளை வைத்து பக்காவாக காய் நகர்த்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – செய்வதறியாமல் தவிக்கும் தனுஷ்!!

0

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் பாலிவுட்டில் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக தற்போது ஹாலிவுட் துறையிலும் கால் பதித்துள்ளார். இவரின் Gray man படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் தனுஷ் – ஐஸ்வர்யா தங்கள் விவாகரத்து செய்தியை அறிவித்தனர்.

அதை தொடர்ந்து குடும்பத்தினர் பலர் இவர்கள் சேர்ந்து வாழ அறிவுரை வழங்கி வந்தனர். ஆனால் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷுக்கு கண்டிஷன் ஒன்றை தற்போது போட்டுள்ளாராம். அதாவது தனுஷ் தன் மகன்களுடன் எடுக்கப்பட்ட போட்டோவை சமூகவலைத்தள பக்கத்தில் சில வாரங்களுக்கு முன் பகிர்ந்தார்.

தனுஷுக்கு தன் மகன்கள் மேல் எவ்வளவு பாசம் என ரசிகர்கள் பாராட்டினர். பதிலுக்கு ஐஸ்வர்யாவும் தன் மகன்களை கொஞ்சுவது போல ஒரு போட்டோவை பதிவிட்டார். தற்போது தனுஷுக்கு ஐஸ்வர்யா மகன்களை அழைத்துச் சென்றால் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கூடாது. அப்படியே எடுத்தாலும் அது வெளியே வரக் கூடாது என்று கன்டிஷன் போட்டுள்ளாராம்.

மேலாடையை இறக்கி விட்டபடி போஸ் கொடுத்த அஞ்சலி.., கொழுக் மொழுக்மேனியை பார்த்து வழிந்த இளசுகள்!!

இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மகன்களை பார்க்க அனுமதிக்க முடியாது என்று உறுதியாக கூறி உள்ளாராம். வேறு வழியில்லாமல் மகன்களை பார்க்க இந்த கன்டிஷனை தனுஷ் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here