தனுஷ் வீட்டு விவகாரத்தில் ரஜினியின் தொடர் தோல்வி – அப்போ, இப்படி ஒரு சம்பவம் முன்னாடியே நடந்திருக்கா??

0
தனுஷ் வீட்டு விவகாரத்தில் ரஜினி தொடர் தோல்வி - அப்போ, இப்படி ஒரு சம்பவம் முன்னாடியே நடந்திருக்கா??
தனுஷ் வீட்டு விவகாரத்தில் ரஜினி தொடர் தோல்வி - அப்போ, இப்படி ஒரு சம்பவம் முன்னாடியே நடந்திருக்கா??

நடிகர் ரஜினி, தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து முடிவில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இதற்கு முன்பாகவே, தனுஷ் வீட்டு விஷயத்தில் தலையிட்டு, அதிலும் அவர் தோல்வி அடைந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் தோல்வி:

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அண்மையில் தங்களது விவாகரத்து முடிவை தனித்தனியாக அறிவித்தனர். இதனையடுத்து, இவர்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. மகன்களின் எதிர்கால வாழ்க்கைக்காக இவர்களை சேர்ந்து வாழும்படி ரஜினி கூறியும், அவர் கூறியதை இருவருமே ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் ரொம்ப மனம் நொந்து விட்டார் ரஜினி.

இந்நிலையில், இதற்கு முன்பு ஏற்கனவே தனுஷ் வீட்டு விஷயத்தில், ரஜினி தலையிட்டு அதனையும் தீர்த்துவைக்க முடியாமல், தோல்வியுடன் அவர் திரும்பியதாக ஒரு தகவல் உலா வருகிறது. அதாவது தனுஷின் அண்ணன் செல்வராகவன், சோனியா அகர்வால் விவாகரத்து விஷயத்தில், ரஜினி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சோனியா அகர்வால் கேட்கவில்லையாம். ரஜினியின் அறிவுரையை மதிக்காமல் விவாகரத்து செய்து கொண்டனர். இப்படித் தொடர்ந்து, அடுத்தடுத்த தனுஷ் வீட்டு விஷயத்தில் ரஜினி தோற்றுப் போனதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here