தனுஷ் பற்றி எனக்கு தெரியாது., ஆனா இந்த விவாகரத்துக்கு காரணம் இதுதான்! பிரபலம் கொடுத்த ஓபன் டாக்!!

0
தனுஷ் பற்றி எனக்கு தெரியாது., ஆனா இந்த விவாகரத்துக்கு காரணம் இதுதான்! பிரபலம் கொடுத்த ஓபன் டாக்!!
தனுஷ் பற்றி எனக்கு தெரியாது., ஆனா இந்த விவாகரத்துக்கு காரணம் இதுதான்! பிரபலம் கொடுத்த ஓபன் டாக்!!

கடந்த 2010 ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்ட செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதற்கான காரணங்கள் தற்போது, இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அடடா.., என்ன அழகு.., இந்த வயசுலயே இப்படின்னா.., அனிகாவை வர்ணிக்கும் இளவட்டங்கள்!!

வெளியான காரணங்கள்:

கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது விவாகரத்து முடிவை அண்மையில் அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில், ரஜினி உள்ளிட்ட பலர் இறங்கியும் எதுவும் கைகூடவில்லை. தற்போது இருவரும் அவரவர் சினிமா வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். இது போன்ற விவாகரத்து சர்ச்சைகளில், அவரது அண்ணன் செல்வராகவன் சிக்கி இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்த விஷயம். பிரபல நடிகை சோனியா அகர்வாலை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்து இருவரும் பிரிந்தனர்.

தனுஷ் பற்றி எனக்கு தெரியாது., ஆனா இந்த விவாகரத்துக்கு காரணம் இதுதான்! பிரபலம் கொடுத்த ஓபன் டாக்!!
தனுஷ் பற்றி எனக்கு தெரியாது., ஆனா இந்த விவாகரத்துக்கு காரணம் இதுதான்! பிரபலம் கொடுத்த ஓபன் டாக்!!

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் விவாகரத்து செய்து கொண்டதற்கான காரணங்களை, சோனியா அகர்வால் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதாவது, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு , அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். ஆனால், எங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் மன வலியுடன் பிரிந்தோம் என்று துள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து, எந்த காரணமும் வெளிவராத நிலையில், சோனியா அகர்வாலின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில், தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here