நடுராத்திரி யாரோட ஊர் சுத்திட்டு இருக்கமா ஐஸ்வர்யா? விவாகரத்துக்கு காரணமே இதுதான்! கொந்தளிக்கும் தனுஷ்!!

0

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா கடந்த சில தினங்களாக நள்ளிரவில், தன்னை விட 10 வயது குறைவான அனிருத்துடன் சேர்ந்து காரில் சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

நடிகர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது தனது சினிமா வேலைகளில் ரொம்ப பிசியாகி விட்டார். தொடர்ந்து தனது ஆல்பம் பட பணிகளில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். இது போக, தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஐஸ்வர்யா கடந்த சில தினங்களாக தினமும் நள்ளிரவில், இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து ஊர் சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யாவின் மாமன் மகனான அனிருத், அவரை விட 10 வயது சிறியவர் என்பதால், ஐஸ்வர்யாவை அக்கா என்றுதான் அழைப்பாராம். இந்நிலையில், ஐஸ்வர்யா அனிருத் உடன் நெருங்கி பழகுவது பிடிக்காததால் தான் தனுஷ் இந்த விவாகரத்து முடிவையே எடுத்தார் என கிசுகிசுக்கப்படுகிறது. தொடர்ந்து, தனுசுக்கு பிடிக்காத வேலைகளை ஐஸ்வர்யா செய்து வருவதால், இவர்கள் இனி சேர்ந்து வாழ சாத்தியமே இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here