காரின் மீது தனுசுக்கு இப்படி ஒரு காதலா – தனுஷ் காரின் விலைப்பட்டியல் இதோ!!

0
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் - படத்தில் இணையும் விஜய் டிவி காமெடி பிரபலம்!!
ஹாலிவுட் வரை சென்று கலக்கும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு தெரியுமா - அதிர வைக்கும் தகவல்!

தற்போது சினிமா துறையில் முன்னனி ஹீரோ லிஸ்டில் இருந்து வரும் தனுஷுக்கு கார் என்றால் அவ்வளவு பிரியம். அவர் இது வரை வாங்கிய காரின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

தனுஷ் வைத்துள்ள காரின் விலை

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா துறையில் நுழைந்தவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவருக்கு கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில் அதனை தவிடுபொடியாக்கி தற்போது தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அனைத்து இயக்குனர்களும் இவரை வைத்து படம் எடுக்க போராடி கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு இவரது நடிப்புக்கு மவுசு அதிகம்.

நடிகர் தனுஷுக்கு காரின் மீது அவ்வளவு பிரியம். புதிதாக ஏதேனும் விலை உயர்ந்த கார் வெளியானால் அதனை வாங்கிவிடுவார். 2017 ல் வெளியான 1.60 கோடி மதிப்புள்ள ஆடி ஏ8 காரை வைத்துள்ளார். 3.40 கோடி மதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் W12 கார் வைத்துள்ளார்.

தற்போது பல சர்ச்சையில் சிக்கி இறுதியாக 7 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரையும் சொந்தமாக்கியுள்ளார். இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை யாராலும் எளிதில் வாங்கிவிட முடியாது. அப்படிப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கே உரிமையாளராகியுள்ளார். தற்போது அடுத்த எந்த காரை வாங்கலாம் என திட்டமிடும் அளவுக்கு காரின் மீது அலாதி பிரியம் வைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here