மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகர் தனுஷ் – 10 ஆண்டுகள் கழித்து விஸ்வரூபம் எடுக்கும் புது பிரச்சனை!!

0
மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகர் தனுஷ் - 10 ஆண்டுகள் கழித்து விஸ்வரூபம் எடுக்கும் புது பிரச்சனை!!
மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகர் தனுஷ் - 10 ஆண்டுகள் கழித்து விஸ்வரூபம் எடுக்கும் புது பிரச்சனை!!

நடிகர் தனுஷ் நடிப்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான வை திஸ் கொலவெறி பாடல், துருக்கி விளம்பரத்தின் காப்பி என புது சர்ச்சை வெடித்துள்ளது.

புது சர்ச்சை:

நடிகர் தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான படம் 3. இந்த படத்தில், நடிகர் தனுஷ் குரலில், அனிருத் இசையில் உருவான Why this கொலவெறி பாடல் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சாதனை படைத்தது. மேலும், இந்த பாடல் இசையமைப்பாளர் அனிருத்துக்கு பல்வேறு விருதுகளை வாங்கிக் கொடுத்தது.

இந்தப் பாடல், வெளியான 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதாவது, இந்த பாடல் துருக்கி விளம்பரத்தின் காப்பி என சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தனுஷ் ரசிகர்கள், துருக்கி விளம்பரம்  2015 இல் வெளியானது என்றும், ஆனால் வொய் திஸ் கொலவெறி பாடல் 2011ஆம் ஆண்டு வெளியானது. இதை வைத்து பார்க்கும்போது, துருக்கி விளம்பரம்தான் காப்பி என தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here