தனுஸை இரண்டாவது திருமணம் செய்ய கட்டாயப்படுத்தும் குடும்பத்தினர்?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0
தனுஸை இரண்டாவது திருமணம் செய்ய கட்டாயப்படுத்தும் குடும்பத்தினர்?? இணையத்தில் கசிந்த தகவல்!!
தனுஸை இரண்டாவது திருமணம் செய்ய கட்டாயப்படுத்தும் குடும்பத்தினர்?? இணையத்தில் கசிந்த தகவல்!!

தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வரும் நடிகர் தனுஷ்க்கு அண்மையில் தான் விவாகரத்து ஆன நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வருகிறது.

தனுஷ்

ஆரம்பகட்டத்தில் பல நெகடிவான விமர்சனங்களை பெற்று தற்போது தேசிய விருது நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் தனுஷ். கடந்த சில காலமாகவே வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கூட சூப்பர் ஹிட் அடித்தது. VIP படத்திற்கு பிறகு ஒரு எதார்த்த கதையை கொடுத்திருக்கிறார் தனுஷ்.

சினிமாவில் டாப்பில் சென்று கொண்டிருக்கும் தனுஷ்க்கு பர்சனல் வாழ்க்கையில் கொஞ்சம் சரிவை தான் சந்தித்து வருகிறார். இவரது விவாகரத்து விஷயம் பலரையும் கவலையில் ஆழ்த்தியது. இருவரும் ஒன்று சேருவதற்கு வாய்ப்பு உள்ளதா?? என்று ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது தனுஷின் வீட்டில் விறுவிறுப்பாக பெண் தேடும் படலம் நடந்து கொண்டுள்ளதாம். ஆனால் தனுஷ் அதற்கு நோ சொல்லியுள்ளார். மீண்டும் திருமண விஷயத்தை பற்றி பேசினால் கண்டிப்பாக உறவே வேண்டாம் என ஒதுக்கி வைத்து விடுவேன் என்று கூறியுள்ளாராம். ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here