TNUSRB SI போட்டித் தேர்வர்களே., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க??

0
TNUSRB SI போட்டித் தேர்வர்களே., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க??
TNUSRB SI போட்டித் தேர்வர்களே., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க??

தமிழகத்தில் காவல்துறையில் காலியாக உள்ள 621 எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNUSRB தேர்வாணையம் அண்மையில் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை ஆன்லைனில் விநியோகிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த போட்டித்தேர்வில் வெற்றி பெற விரும்புபவர்களுக்கு தலைசிறந்த “Dexter Academy” பயிற்சி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

போட்டித்தேர்வுக்கான Reference புக், எப்படி தயாராவது உள்ளிட்ட பல்வேறு விதமான குழப்பத்திற்கு தெளிவான பதில்களை வழங்க இலவச வழிகாட்டுதல் வகுப்புகளை நடத்த உள்ளனர். கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் https://mtest.examsdaily.in/program/sub-inspector-free-orientation-class என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இலவச வழிகாட்டுதல் வகுப்புகள் மே 24ம் தேதி வேளச்சேரி, அண்ணா நகர், ஹோப்ஸ், வசந்த் நகர் மற்றும் சவுத் கேட் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here