வேலை தேடும் சென்னை வாசிகளா நீங்கள்?? Dexter Academy வழங்கும் அரிய வாய்ப்பு,, முழுவிபரம் உள்ளே!!

0

Dexter Academy நிறுவனத்தின் சென்னை கிளையின் அட்மின் பணிக்கு ஆட்கள் தேவை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அட்மின் பணி :

தமிழகத்தின் முன்னணி கோச்சிங் நிறுவனமான, Dexter Academy பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் முக்கிய கிளைகளில் பிரான்ச் மேனேஜர் மற்றும் அட்மின் போன்ற பணிகளுக்கு காலிப் பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை கிளையில் Receptionist, Telecaller, System Admin, Counsellor, Teaching, Manager போன்ற பணிகளை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குறைந்தபட்சம் Degree முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் ரூ.20,000 லிருந்து 30,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாரியாக சம்பளம் மாறுபடும் என்றும், தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here