வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு – Dexter Academy ல் மேனேஜர் பணி! முழு விவரம் உள்ளே!!

0
வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு - Dexter Academy ல் மேனேஜர் பணி! முழு விவரம் உள்ளே!!
வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு - Dexter Academy ல் மேனேஜர் பணி! முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தின் முன்னணி கோச்சிங் நிறுவனமான, Dexter Academy தங்கள் நிறுவனத்தில் மேலாளர் (Manager) பணியிடத்துக்கான காலிப்பணியிட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கான முன்னணி கோச்சிங் நிறுவனமாக Dexter Academy திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் 22 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வரும் இந்த நிறுவனம், கேரளாவிலும் தன் கிளையை பரப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிறுவனத்தில் பணிபுரிய காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், போட்டித் தேர்வர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கான காலி பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது, இந்த நிறுவனத்தின் மேலாளர் (Manager) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Dexter நிறுவனத்தின் வெளியூர் கிளைகளில் தங்கி பணிபுரிய, சிறந்த நிர்வாக திறன் பெற்ற ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த கூடுதல் தகவல்களை பெற 73976 48484 என்ற whatsapp எண்ணை தொடர்பு கொள்ளவும். இதுபோக இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கீழ்கண்ட இணைப்பில் உள்ள Google form ஐ கவனமாக நிரப்பி “Submit ” கொடுக்கவும்.

Apply  செய்ய இங்கே கிளிக்  செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here