SSC-CHSL போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!!!

0
SSC-CHSL போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!!!
SSC-CHSL போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL போட்டித்தேர்வு மூலம் 1,600 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தேர்வர்களுக்கு கணினி வழியில் முதல் நிலை மற்றும் 2ம் நிலை தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசு துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு பிரபல “Dexter Academy” நிறுவனம் சூப்பர் வாய்ப்பை வழங்கி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வருகிற மே 17ம் தேதி இலவச வழிகாட்டுதல் வகுப்புகளை மதுரை (காளவாசல்), சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் நடத்த உள்ளனர். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள https://mtest.examsdaily.in/program/ssc—chsl-orientation-class என்ற இணையத்தளத்தில் உடனடியாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்த வழிகாட்டுதல் வகுப்புகளில் கலந்து கொண்டு SSC-CHSL போட்டி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here