வேலை தேடுவோர் கவனத்திற்கு.,கரூர் மற்றும் தேனி Dexter Academy வழங்கும் அரிய வாய்ப்பு.., மிஸ் பண்ணிடாதீங்க!!

0
வேலை தேடுவோர் கவனத்திற்கு., Dexter Academy வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!!
வேலை தேடுவோர் கவனத்திற்கு., Dexter Academy வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தின் முன்னணி கோச்சிங் நிறுவனமான Dexter Academy யின் கரூர் மற்றும் தேனி கிளையில் Admin ஆக பணிபுரிவதற்கான, காலிப் பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முழு அறிவிப்பு:

தமிழகத்தின் முன்னணி கோச்சிங் நிறுவனமாக திகழ்ந்துவரும் Dexter Academy, மாநிலம் முழுவதும் 22 கிளைகளில் இயங்கி வருகிறது. இந்த அகாடமியில் சேர்ந்து படித்த பல மாணவர்கள் இதுவரை அரசு பணிகளில், வேலைக்கு சேர்ந்துள்ளனர். தமிழகம் போக கேரளாவிலும் இந்த நிறுவனத்தின் கிளை சமீபத்தில் தொடங்கப்பட்டது.

அந்த வகையில், இந்த நிறுவனத்தில் Teaching staff, Branch manager போன்ற பணிகளுக்கு சமீபத்தில் காலிப் பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது கரூர் மற்றும் தேனி கிளையில் Admin ஆக பணிபுரிவதற்கான காலிப் பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழக VIP களே ரெடி ஆகுங்க., 16,000 பேருக்கு வேலை ரெடி! தொழில்துறை அமைச்சர் அறிவிப்பு!!

இதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள், உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ  கிளிக்  செய்து  அப்ளை செய்யவும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில், பணியில் சேர்க்கப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here