சதுரகிரி சந்தன மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடையா? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
சதுரகிரி சந்தன மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடையா? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சதுரகிரி சந்தன மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடையா? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில், சிவாலயங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பிரதோஷ நாளான இன்று (ஜூலை 30) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்க மலை கோவிலுக்கு செல்ல ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். நேற்று இரவில் எதிர்பாராதவிதமாக பற்றி எரிந்த காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் வராததால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பக்தர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்புகின்றனர்.

தமிழகத்தில் இலவச கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த கட்டணம் இருக்கா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here