500 வருட பழமையான மசூதி  இடிப்பு., முன்னறிவிப்பு இல்லாமல் நடந்த திடீர் சம்பவம், டெல்லியில் பதற்றம்!!

0
500 வருட பழமையான மசூதி  இடிப்பு., முன்னறிவிப்பு இல்லாமல் நடந்த திடீர் சம்பவம், டெல்லியில் பதற்றம்!!

இந்திய ஜனநாயக நாட்டில் பல்வேறு இன மக்கள் தங்களின் நம்பிக்கை கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். அதன்படி அரசு சட்டமும் மக்களின் விருப்பப்படி அவர்களது விருப்ப கடவுள்களை வணங்குவதற்கு அனுமதித்துள்ளது.அந்த வகையில் 500 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் மெகருளி என்ற இடத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல் இன்று காலை இடிக்கப்பட்டுள்ளது.

அதாவது அந்தப் பள்ளிவாசல் வெறும் தொழுகைக்குரிய இடமாக மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு ஒரு பாடசாலையாகவும் இருந்து வந்துள்ளது இந்நிலையில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி ஆறு மணி நேரமாக புல்டோசரை கொண்டு அந்த பள்ளிவாசல் அரசின் அனுமதி உடன் இடிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல் இடிக்கும் இடத்திற்குள் மீடியாக்களை அனுமதிக்க மறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒரு நபர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் இதையடுத்து தற்போது டெல்லியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் புதிய வாக்காளர் அட்டை இந்த நாளில் தான் கிடைக்கும்.., தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here