நிறைமாத கர்ப்பத்தில் தலைகீழாக நின்று போட்டோஷூட் செய்த பிரபல சீரியல் நடிகை – பதறி போன ரசிகர்கள்!

0
நிறைமாத கர்ப்பத்தில் தலைகீழாக நின்று போட்டோஷூட் செய்த பிரபல சீரியல் நடிகை - பதறி போன ரசிகர்கள்!

தற்போது உள்ள சூழலில் சீரியல் நடிகைகள் முதல் சினிமா நடிகைகள் வரை தங்கள் கர்பகாலத்தின் அழகிய தருணங்களை பல விதமாக சமூகவலைத்தள பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட மாயாவி, இராமாயணம் போன்ற தொடரில் நாயகியாக நடித்தவர் டெபினா. இவர் இராமாயணம் தொடரில் தன்னுடன் நடித்த சக நடிகர் குருமித் சவுதிரியை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

தற்போது டெபினா 12 வருட திருமண வாழ்க்கைக்கு பின் கர்ப்பம் ஆகியுள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருக்கும் தலைகீழாக நின்று போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் எடுக்கும் போது அவரின் கணவரும் உடன் உள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Debina Bonnerjee (@debinabon)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here