அரிசி ஏற்றுமதி தடை: மத்திய அரசின் அதிரடி முடிவால் தவிக்கும் சிங்கப்பூர் அரசு!!!

0
அரிசி ஏற்றுமதி தடை: மத்திய அரசின் அதிரடி முடிவால் தவிக்கும் சிங்கப்பூர் அரசு!!!
அரிசி ஏற்றுமதி தடை: மத்திய அரசின் அதிரடி முடிவால் தவிக்கும் சிங்கப்பூர் அரசு!!!

நாடு முழுவதும் அரிசி தட்டுப்பாடு நிலவி வருவதால் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாசுமதி அல்லாத அரிசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த 20ஆம் தேதி தடை விதித்தது. இதனால் சிங்கப்பூர் நாடு பெரும் பாதிப்புக்குள்ளாகியதாக கூறப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எனவே சிங்கப்பூர் உணவு கழகம் தங்களுக்கு ஏற்றுமதி தடை விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான மத்திய அரசின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here