இவர்களை காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது – நடிகை ராஷ்மிகா மந்தனா பரபரப்பு பேட்டி!!

0

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனா தனது காதல் திருமணம் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

முக்கிய பேட்டி:

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் வாயிலாக மிகப் பெரிய அளவில் ரீச் ஆனார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், தனது வெளிர் நிற மேனியால் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தற்போது தெலுங்கில் புஷ்பா, ஹிந்தியில் மிஷன் மஜ்னு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரிடம் பத்திரிக்கை நிருபர் ஒருவர், உங்களை விட குறைந்த வயது உள்ளவரை காதலிப்பார்களா என்ற கேள்விக்கு, காதலுக்கு வயது ஒரு தடை இல்லை, என்னை புரிந்து கொள்பவர் எவராக இருந்தாலும் காதலிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here