அடடா… அடடா… அடடா… என்ன ஒரு அழகு… பின்னழகை காட்டி ரசிகர்களை ஆல் அவுட் செய்த டெல்னா!!!

0

சன் டிவியின் சீரியல் தரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்திருக்கும்  சீரியல் அன்பே வா. இந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் கதையின்  நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் டெல்னா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

வெள்ளித்திரையில் நடித்து அங்கு தனக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லாமல் போனதால் சின்னத்திரை பக்கம் சாய்ந்தவர் நடிகை டெல்னா. அதாவது வெள்ளித்திரையில் இவர், விடியும் வரை பேசு என்ற தமிழ் படத்தின் மூலம் திரைக்கு வந்தார். அதுவும் இந்த சான்ஸ் அவரின் பரதநாட்டிய அரங்கேற்றத்தின் மூலம் கிடைத்த ஒன்றாகும். அதாவது இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார். அவரின் ஒரு அரங்கேற்றத்தை போது அங்கு இருந்தவர்களில் சிலர் இவரை போட்டோ ஷூட்  செய்து கொள்ளுமாறு கூறி உள்ளனர்.

அந்த போட்டோ ஷூட்டை பார்த்த தமிழ் இயக்குனர்கள் சிலரின்  மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். அதன் பின்னர் ஒரு சிலர் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். எனினும் அவருக்கு வெள்ளித்திரையில் அந்த அளவிற்கு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை புகழும் கிட்டவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் தாவினார் டெல்னா.

அந்த வகையில் அவருக்கு அமைந்தது அன்பே வா சீரியல் தான். அந்த தொடரில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து உள்ளார். மேலும் சீரியலில் எப்பொழுதும் புடவை மற்றும் தாவணியுடன் வலம் இவர் சோசியல் மீடியா பக்கங்களில் அதற்கு அப்படியே மாறாக மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கி வருகிறார்.

அதாவது அவரின்  ரசிகர்களை மகிழ்விக்க தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தன்னுடைய பின்னழகை காட்டியபடி ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை பெருமளவில் ஈர்த்து உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here