அந்த ஒரு பொருளுக்காக அந்த அளவுக்கு துணிந்த அன்பே வா சீரியல் நாயகி… என்ன பண்ணிருக்காங்கன்னு நீங்களே பாருங்க!!!

0

சன் டிவி சீரியல் பூமிகாவாக அறியப்படுபவர் டெல்னா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஸ்கூல் யூனிபோர்மில் அழுது கொண்டே ரீல்ஸ் செய்து உள்ளார். அவரின் கியூட் ஆக்ட்டிங் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பே வா சீரியல் நடிகை செய்யும் காரியத்தை பாருங்களே - எங்க கண்ணே பட்டிடும் போல!!

வெள்ளித்திரை படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்த டெல்னா, அங்கு இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி படையெடுத்தார். அப்பொழுது அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சன் டிவியின் அன்பே வா சீரியல். இத்தனை படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு இந்த ஒரு சீரியல் மூலம் இவருக்கு கிடைத்து விட்டது. இதனை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரம் அவரை பட்டி தொட்டி எங்கும் பேமஸாக்கியது என்பதே நிதர்சன உண்மை. இதன் மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்களும் அதிகம். இவர்களுக்காக அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here