மொட்டை மாடியில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அன்பே வா சீரியல் பூமிகா.. பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!

0

மலையாள நடிகை டெல்னா டேவிஸ் தமிழில் குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்தப் படம் பெரிய அளவில் ஹிட் ஆகாததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சீரியலில் கால்பதித்தார்.

 

இவர் கால்பதித்த முதல் சீரியல் சன் டிவியின் அன்பே வா சீரியல் தான். அந்த சீரியலில் தன் நடிப்பை திறம்பட வெளிப்படுத்தி தற்போது தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகியாக மாறியுள்ளார். மேலும் அந்த சீரியல் டிஆர்பியும் தற்போது முன்னிலை பெற்று வருகிறது.

போட்டோ ஷூட் விரும்பியான டெல்னா தற்போது தன் அழகு கொஞ்சும் புகைப்படங்களை இணையத்தில் பகிர விட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது யாத்தி யாத்தி பாடலுக்கு நடனமாடி தன் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here