சின்னத்திரையில் அன்பே வா என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் டெல்னா டேவிஸ்.
இவர் நடித்த குரங்கு பொம்மை மற்றும் விடியும் வரை பேசு போன்ற படங்களில் கிடைக்காத வரவேற்பு அன்பே வா சீரியலில் கிடைத்தது. இவருக்கென்று இவ்வளவு ரசிகர்கள் உருவாக காரணமே அவரின் அன்பே வா பூமிகா கதாபாத்திரம் தான்.
அந்த சீரியலில் இவரும் கதாநாயகன் வருணும் சேர்ந்து செய்யும் ரொமான்ஸ்க்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சீரியலில் என்ன தான் குடும்ப பாங்க்காக நடித்தாலும் இவர் நிஜத்தில் படு மாடர்ன். அவ்வாறு ஸ்லிவ் லேஸ் ஜாக்கெட்டில் இவர் நடத்திருக்கும் போட்டோ ஷூட் இளசுகளை சொக்கவைத்து உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்