தொடை அழகுல ரம்பாக்கே டஃப் கொடுக்கும் அன்பே வா சீரியல் நடிகை…!தூக்கத்தை பறிகொடுத்த ரசிகர்கள்!!!

0

சன் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்பே வா. இதில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை டெல்னா டேவிஸ். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய தொடை அழகு தெரிய ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

விடியும் வரை பேசு என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தவர் டெல்னா டேவிஸ். அதன் பிறகு தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து உள்ளார். இருப்பினும் அவரின் குரங்கு பொம்மை படம் தான் அவருக்கு ஓரளவிற்கு பேசும் படமாக அமைந்தது. அதன் பிறகும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்.

இருப்பினும் இந்த படங்கள் எதுவும் அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. இதனால் அவர் சின்னத்திரை பக்கம் கவனத்தை திருப்பினார். அந்த வகையில் அவருக்கு சின்னத்திரையில் முதல் சீரியலாக அமைந்தது மலையாள மொழியில் சூர்யா டிவியில் வெளியான அவரில் ஒராள் என்ற தொடராகும். அதன் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் சன் டிவியில் அன்பே வா என்ற சீரியலில் நடித்து வருகிறார். சற்றும் பரபரப்புக்கு குறைவில்லாத இந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏழை குடும்பத்தை சார்ந்த பெண் வசதி படைத்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதனால் புகுந்த வீட்டில் ஏற்படும் அவமானங்கள் கஷ்டங்களை சமாளித்து தன் காதல் கணவருடன் தனது வாழ்க்கையை எவ்வாறு  நடத்துகிறார் என்பதை மையமாக வைத்து கதை நகர்கிறது.

அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார்.அந்த வகையில்  தற்போது குட்டி டவுசர் உடன் தொடை முழுவதும் தெரிய மாடியில் இருந்து கீழ் இறங்கி வருவது போன்ற வீடியோவை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ அவரின் ரசிகர்களை கிக்கேத்தி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here