கேரளத்து குட்டியின் டாப் அங்கிள்  போஸ் – ரசிகர்களின்  மனதை  மதிமயக்கிய அன்பே வா சீரியல் பூமிகா!!

0

சன் டிவியில் கடந்த நவம்பர் மாதம் முதல் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் அன்பே வா. இரவு 9.30 மணிக்கு இந்த சீரியலை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதுவும் குறிப்பாக நாயகன் வருண் கதாபாத்திரத்தில் வரும் விராத்திற்கும் நாயகி பூமிகா கதாபாத்திரத்தில் வரும் டெல்னாவிற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதிலும் சீரியலில் இவர்கள் செய்யும் ரொமான்ஸ் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. விராட் ஏற்கனவே கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பேரழகி என்ற சீரியலில் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர். ஆனால் டெல்னாவிற்கு சின்ன திரை புதிது. இருப்பினும் நாடகத்தில் அறிமுகமான சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதை தன் வசம் ஆக்கியுள்ளார்.

நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் டெல்னா. கேரளாவில் ஓணம் பண்டிகை ஸ்பெஷல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே டெல்னாவும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா புடவையில் தனது லேட்டஸ்ட் கிளிக்கை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here