Wednesday, August 4, 2021

கண்ணா பின்னா அழகில்…கண் அடித்து ரசிகர்களை திணறவைத்த அன்பே வா நாயகி..!டெல்னா ரீல்ஸ் வீடியோ இதோ!!!

Must Read

சன் டிவியில் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்பே வா. இதில் நாயகியாக வலம் வருபவர் நடிகை டெல்னா டேவிஸ். தற்போது அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் கண் அடித்து ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

வெள்ளித்திரைக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வருகின்றனர் சின்னத்திரை நாயகிகள். அந்த வகையை சேர்ந்தவர் தான் நடிகை டெல்னா அவர்களும். மேலும் இவர் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர். ‘விடியும்  வரை பேசு’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை டெல்னா. அதன் பிறகு, குரங்கு பொம்மை, 49-ஓ, ஆக்கம் இது போன்ற தமிழ் மற்றும் மலையாள மொழிப்  படங்களில் நடித்து உள்ளார்.

இருப்பினும் வெள்ளித்திரை அவர் நினைத்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் சீரியல் என்ட்ரி அவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது. சன் டிவியில் அன்பே வா சீரியலில் அவரின் பூமிகா கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் பரிச்சயமானது. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் செம அழகாக கண்ணடித்து  ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார். இதன் மூலம் அவர் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து உள்ளார். மேலும் தற்போது அவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்த 90s கீட்ஸின் கனா காணும் காலங்கள் சீரியலின் ரகசியம்… அது என்னனு தெரியுமா???

அந்த காலத்தில்  மிகவும் வெற்றிகரமாக விஜய் டிவியில்  ஒளிபரப்பான  சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் சங்கவி என்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒரு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -