அன்பே வா நாயகியா இது… பச்சை நிற சேலையில் எம்புட்டு அழகா இருக்காங்க!!!

0

குரங்கு பொம்மை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டெல்னா டேவிஸ். தற்போது பிரபலமான தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’  என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகு தளும்ப தளும்ப ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

இளவரசர் இம்மானுவேல் இயக்கியுள்ள ‘அன்பே வா’  சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் காதல் மற்றும் குடும்ப பாங்கான வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. அந்த சீரியலில் பூமிகா என்னும் கதாபாத்திரத்தில் தனது  மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வசப்படுத்தி உள்ளார் டெல்னா டேவிஸ். இந்த சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள்  கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

சமூகத்தலங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் அன்பே வா சீரியல் நடிகை தற்போது பச்சை நிற புடவையில் அழகு தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை பார்க்கும் அவரது ரசிகர்கள் அழகு தேவதையாக இருக்கும் டெல்னா டேவிஸை ரசித்து வருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here