IPL 2024: CSKவுக்கு எதிரான போட்டி.. டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் க்கு அபராதம்!!

0
IPL 2024: CSKவுக்கு எதிரான போட்டி.. டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் க்கு அபராதம்!!

2024 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் டெல்லி அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஓர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இப்போட்டியில் டெல்லி அணிக்கு பைன் போடப்பட்டுள்ளது.

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. இன்று முதல் மின்சார பேருந்து வசதி.. முழு விவரம் உள்ளே!!

20 ஓவர்களை வீசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர் குறைவாக வீசியதால் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் ஊதியத்தில் ரூபாய் 12 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் குறைவாக வீசினாலே 20% அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here