பள்ளி மாணவர்களுக்கான 2022-23ம் ஆண்டு தேர்வில் புதிய மாற்றங்கள் – மாநில கல்வித்துறை அதிரடி!!

0
பள்ளி மாணவர்களுக்கான 2022-23ம் ஆண்டு தேர்வில் புதிய மாற்றங்கள் - மாநில கல்வித்துறை அதிரடி!!
பள்ளி மாணவர்களுக்கான 2022-23ம் ஆண்டு தேர்வில் புதிய மாற்றங்கள் - மாநில கல்வித்துறை அதிரடி!!

மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23 ஆண்டான இந்த கல்வி ஆண்டில், நடத்தப்பட உள்ள தேர்வுகள் குறித்த புதிய மாற்றங்களை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு :

டெல்லி மாநிலத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு குறித்த நடைமுறையில், புதிய மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. அதாவது, 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில், இதற்கு முன் ஒரு மாணவருக்கு ரூ.125 வீதம் தேர்வுக்கான பட்ஜெட்டை அரசு நிர்ணயம் செய்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது, இந்த கல்வியாண்டு முதல் இந்த தொகையை, ரூ.90 ஆக குறைக்க முடிவு செய்திருப்பதாக, கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பொதுமக்கள் கவனத்திற்கு.., தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் தொடங்கியுள்ள ‘சிறப்பு காய்ச்சல் முகாம்’!!

ஆனால் இது குறித்து பேசிய அரசு பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர், மாணவர்களுக்கான இந்த பட்ஜெட்டை குறைப்பதை விடுத்து, வேறு செலவை அரசு குறைக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். அரசின் இந்த சுற்றறிக்கை, தற்போது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here