தேர்தல் முடிவுகள் எதிரொலி.. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!

0
தேர்தல் முடிவுகள் எதிரொலி.. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!
தேர்தல் முடிவுகள் எதிரொலி.. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!

நமது நாட்டில் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலின் வாக்குகள் கடந்த ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கிறது. அதன்படி நாளை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதை அடுத்து டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் நாளையும், நாளை மறுநாளும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானங்கள், டிரோன்கள், உள்ளிட்டவை பறக்கவும் தடை விதித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here