டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு., ஆம் ஆத்மி எம்.பி.க்கு ஜாமீன்., உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

0
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு., ஆம் ஆத்மி எம்.பி.க்கு ஜாமீன்., உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத்துறை அண்மையில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளனர். இந்த நிலையில் மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களே., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு!!!

அதில் எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கியதோடு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், ஜாமீன் பெறும் முதல் நிர்வாகி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here