மருத்துவமனையில் புதிய வசதி., நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு., முதன்மை சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!

0
மருத்துவமனையில் புதிய வசதி., நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு., முதன்மை சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!
மருத்துவமனையில் புதிய வசதி., நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு., முதன்மை சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், UPI டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அமல்படுத்த முதன்மை சுகாதார நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் சிக்கல் குறைந்துள்ளது.

புதிய வசதி:

கொரோனா தொற்றின் தீவிரத்துக்கு பின், மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது டெல்லி ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்திற்காக சூப்பர் வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார முதன்மை நிறுவனம் அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கவுண்டர்களில் UPI எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நோயாளிகள் தேவையில்லாமல் வரிசையில் நின்று, அவதிப்பட கூடாது என்பதற்காக வங்கி ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி, பணம் செலுத்தும் வசதியை அறிவித்துள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு இத காட்டாயமா சொல்லி கொடுங்க.., அன்பில் மகேஷ் பரபரப்பு பேச்சு!!

அடுத்த ஆண்டான, 2023 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் முழுமையாக அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்படும் என, சம்பந்தப்பட்ட சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here