அட பாவமே., சன் டிவிக்கு இப்படி ஒரு நிலைமையா? 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்டப்படி நடவடிக்கை!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு எப்பொழுதும் ஒரு தனி மவுசு உண்டு. இதில் ஒளிபரப்பப்படும் பல தொடர்கள் 1000 எபிசோடுகள் தாண்டி ஒளிபரப்பாகி சாதனை படைத்து வருகிறது. மேலும் TRP ரேட்டிங்கிலும் தொடர்ந்து முன்னிலை பிடித்து வருவது சன் டிவி சீரியல்கள் தான்.

இந்நிலையில் சன் டிவிக்கு புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது. அதாவது சன் டிவியில் 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சீரியல் தெய்வமகள். இந்த சீரியலின் கதையை முறையான அனுமதி இல்லாமல் பெங்காலியில் Debi என்கிற பெயரில் ரிமேக் செய்து சன் பங்ளா தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதற்காக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு விகடன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ராதிகா – சொக்கி தவிக்கும் இளசுகள்!

மேலும் இது குறித்து விகடன் நிறுவனம் அளித்துள்ள நோட்டீஸில் 15 நாட்களுக்குள் இது சம்மந்தப்பட்ட விளக்கம் அளிக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here