வாயும் வயிறுமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோண் – பொது இடத்தில் சூசகமாக அறிவித்த ரன்வீர் சிங்!!

0
வாயும் வயிறுமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே - பொது இடத்தில் சூசகமாக அறிவித்த ரன்வீர் சிங்!!
வாயும் வயிறுமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே - பொது இடத்தில் சூசகமாக அறிவித்த ரன்வீர் சிங்!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோண், கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் திரையுலகில் பேசப்படுகிறது.

நடிகர் அறிவிப்பு:

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோண். தற்போது, நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து பான் இந்திய படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு, நடிகர் ரன்வீர் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகர் ரன்வீர் சிங்  விமான நிலையத்தில் சூசகமாக ஒரு செய்கை செய்து, தன் மனைவி குறித்த முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, குழந்தையை கையில் வைத்து தாலாட்டுவது போன்ற ஒரு செய்கையை செய்து காட்டினார். இதுகுறித்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது.  இதைப் பார்த்த, ரசிகர்கள் அவர் தன் மனைவி கர்ப்பம் குறித்த தகவலை தான் இவ்வாறு அறிவிக்கிறார் என கருத்து பதிவிட்டுள்ளனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here