தற்கொலைக்கு முயன்ற நம்பர் 1 நடிகை… காரணம் கேட்டு உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

0
தற்கொலைக்கு முயன்ற நம்பர் 1 நடிகை... காரணம் கேட்டு உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
தற்கொலைக்கு முயன்ற நம்பர் 1 நடிகை... காரணம் கேட்டு உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

பாலிவுட் திரைத்துறையில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோன். இவர் நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் முன்பு தற்கொலைக்கு முயன்றதாக சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அதாவது நான் என் கேரியரில் நன்றாக வளர்ந்து கொண்டிருந்தேன். இருப்பினும் வெறுமையாக உணர்தேன். அப்போதெல்லாம் தூக்கத்தில் இருந்து நான் எழ விரும்பியது இல்லை. வாழ்க்கையில் இருந்து தப்பிக்க நான் தூக்கத்தை பயன்படுத்தினேன்.

சில சமயங்களில் நான் தற்கொலை செய்து கொள்ள கூட முயன்றுள்ளேன் என கூறி அதிர செய்துள்ளார். மேலும் என் பெற்றோர்களை சந்திக்கும் பொழுதெல்லாம் நான் எப்பொழுதும் நன்றாக உள்ளது போல தான் காட்டிக்கொள்வேன் என கூறியுள்ளார். முன்னணி நடிகை ஒருவரின் இந்த பேச்சு சினி வட்டாரத்தில் சச்சரவை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here