‘ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும் போது’….,ஜடேஜா உருக்கம்….,

0
'ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும் போது'....,ஜடேஜா உருக்கம்....,
'ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும் போது'....,ஜடேஜா உருக்கம்....,

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு என தனி ஃபேன் பேஸ் இருக்கிறது. சென்னை அணி தமிழகத்தை சார்ந்து IPL போட்டிகளில் விளையாடுவதால் ஒட்டு மொத்த தமிழகமும் அந்த அணிக்கு தங்களது ஆதரவைக் கொடுத்து வருகிறது. இதில் குறிப்பாக, இந்த ஆண்டு நடைபெற்று வரும் IPL தொடரில் சென்னை அணி ரசிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில், சென்னை அணி விளையாடும் சேப்பாக்கம் உள்ளிட்ட மற்ற அனைத்து மைதானங்களிலும் அதிகபட்சமாக CSK ரசிகர்களின் பெரும் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. ரசிகர்களின் இந்த அன்பைப் பார்த்து மற்ற அணி வீரர்களுக்கும் கொஞ்சம் புல்லரித்து தான் போய் விடுகிறது.

‘தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை தோனி’….,முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி….,

இப்படி இருக்க தோனி மீதான அன்பை ரசிகர்கள் வெளிப்படுத்தும் விதம் குறித்து CSK அணியின் வீரர் ஜடேஜா பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. இது குறித்து தீபக் சஹார் கூறுகையில், ‘ஒவ்வொரு முறையும் நான் பேட்டிங் செய்யும் போது சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் அப்போது தான் தோனி விளையாட முடியும் என்பது அவர்களது ஆசை’ என ஜடேஜா கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here