இந்திய ஜம்பவான்கள் பட்டியலில் இணைந்த தீபக் சாஹர்…, ஒரு விக்கெட்டால் நிகழ்ந்த சம்பவம்!!

0
இந்திய ஜம்பவான்கள் பட்டியலில் இணைந்த தீபக் சாஹர்..., ஒரு விக்கெட்டால் நிகழ்ந்த சம்பவம்!!
இந்திய ஜம்பவான்கள் பட்டியலில் இணைந்த தீபக் சாஹர்..., ஒரு விக்கெட்டால் நிகழ்ந்த சம்பவம்!!

பங்களாதேஷிற்கு எதிரான முதல் போட்டியில், இந்திய அணியின் தீபக் சாஹர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

தீபக் சாஹர்:

இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக முதல் போட்டியில், தோல்வி அடைந்ததை அடுத்து, 2வது போட்டிக்காக தயாராகி வருகிறது. வரும் 7ம் தேதி நடைபெற உள்ள 2வது போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே, தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருக்கும். இதனால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், பங்களாதேஷிற்கு எதிரான முதல் போட்டியில், இந்திய அணியின் தீபக் சாஹர் முதல் ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதாவது, தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர்களுக்கான பட்டியலில், புவனேஷ்வர் குமாருக்கு அடுத்ததாக தீபக் சாஹர் இடம்பிடித்துள்ளார்.

IPL 2023.., இவங்க அடிச்சாலே அந்த அணி வெற்றி தான்.., வெளியாகிய மாஸ் அப்டேட்!!

இந்த பட்டியலில், இந்திய ஜம்பவான்களான கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத், தேபாஷிஷ் மொகந்தி இவர்கள் வரிசையில், 14 வது இடத்தை தீபக் சாஹர் பிடித்துள்ளார். தீபக் சாஹர் நேற்றைய பட்டியலில், 8 ஓவர்களை வீசி 32 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here