சப்டைட்டில் இல்லாம எப்படி ரசிக்கிறது..? ஆபாச இணையதளங்கள் மீது வழக்கு தொடர்ந்த காதுகேளாத இளைஞர்..!

0

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த காதுகேளாத இளைஞர் ஒருவர் ஆபாசப்பட இணையதளங்கள் சப்டைட்டில் இல்லாமல் வீடியோக்களை வெளியிடுவதால் தன்னால் அதனை ரசிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சட்டம்:

அமெரிக்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி சட்டம் ஒன்று உள்ளது. அதன் படி பொது வீடியோக்காட்சிகளில் பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு ஒலி வடிவிலான விளக்கம் மற்றும் காது கேளாதோருக்கு சப்டைட்டில் உடன் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் வழக்கு:

இந்நிலையில் நியூயார்க் நகரை சேர்ந்த யாரோஸ்லாவ் சுரிஸ் என்ற வாலிபர் புரூக்ளின் நீதிமன்றத்தில் இரண்டு ஆபாச இணையதளங்கள் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார். அதில் ஆபாச வீடியோக்களில் வரும் காட்சிகளை சப்டைட்டில் இல்லாமல் தன்னால் ரசிக்க இயலவில்லை என தெரிவித்து உள்ளார். இதனால் அவர்கள் சட்டத்தை மீறி உள்ளனர் எனவும் தான் மனஉளைச்சலுக்கு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில் ஆஜரான ஆபாச இணையதளங்களின் நிர்வாகிகள், சப்டைட்டில் வேண்டும் என்றால் அதற்கு தனியாக இணைப்பு வழங்கி உள்ளோம். அதனைப் பார்க்காமலேயே இவர் வழக்கு தொடர்ந்து உள்ளார் என விளக்கம் அளித்துள்ளார். இதனை வழக்கு தொடரந்தவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். உலகத்துல இப்போ இருக்குற பிரச்சனைல இதெல்லாம் தேவையா தோணுதா உங்களுக்கு…!

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here