மேல் சட்டையின் இரண்டு பட்டனையும் அவிழ்த்துவிட்டு பிரீ ஷோ காட்டிய டிடி… வியர்த்து வெடவெடத்து போன இளசுகள்!!!

0

விஜய் டிவி தொகுப்பாளினிகளில் முக்கியமானவராக கருதப்படுபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் மேல் சட்டையின் பட்டனை அவிழ்த்து ரசிகர்களுக்கு அழகு மொத்தத்தையும் காட்டி போஸ் கொடுத்து உள்ளார்.

புதுமைக்கு பெயர் பெற்ற விஜய் டிவி வருடத்திற்கு வருடம் பல்வேறு புது புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பல திறமையான ஆங்கர்களையும் களத்தில் இறக்கி ஷோவை வெற்றி பெற செய்துவிடுகிறது.

அப்படி பல விஜய் டிவி ஷோக்களை வெற்றியடைய வைத்த ஒரு திறமையான தொகுப்பாளினி தான் டிடி. இவர் வெறும் தொகுப்பாளினியாக மட்டுமின்றி பல படங்கள் மற்றும் ஒரு சில சீரியல்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார்.

இவ்வாறு புகழின் உச்சத்தில் இருந்த இவர் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களால் ஒரு சில நாட்களாக திரையை விட்டு விலகி மீண்டும் தற்போது புது அவதாரம் எடுத்து ரி என்ட்ரி கொடுத்து உள்ளார். மேலும் தற்போது சோசியல் மீடியாவில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here