நீச்சல் உடையில் நடுக்கடலில் டிடி செய்யும் அட்டகாசத்தை பாருங்களே – ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த டிடி தற்போது நீச்சல் குளத்தில் அரைகுறை உடையில் உணவு உண்ணும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவி டிடி

தொகுப்பாளினியாக தனது வாழ்கை பயணத்தை ஆரம்பித்தவர் தான் டிடி. ஜோடி நம்பர் ஒன்னில் ஆரம்பித்து தற்போது வரை தனது குரல் வளமையால் நீங்காத இடத்தையும் பிடித்துள்ளார். விஜய் டிவி என்றாலே நியாகபத்திற்கு வருவது டிடி தான். மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.

கோவா படத்தில் கூட ஜெய்க்கு ஜோடியாக டிடி தான் நடிக்க இருந்தாராம். ஆனால் டிடியால் நடிக்க முடியாமல் போனதாம். திரையுலக பிரபலங்கள் பலருடனும் எப்பொழுதுமே டிடிக்கு நல்ல உறவு இருக்கும்.

மேலும் அதையும் தாண்டி மக்களுக்கு விருப்பமான தொகுப்பாளினி என்றால் அதில் முதல் இடத்தை பிடிப்பது டிடி தான். காலம் காலமாக விஜய் டிவியில் சிறப்பான பங்கை ஆற்றி வருகிறார்.

இவருக்கு சில வருடங்களுக்கு முன்னாள் தான் ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் சில வருடங்களிலேயே இந்த திருமண வாழ்க்கையும் முறிந்து போக தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் இவருக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் விஜய் டிவியில் வாய்ப்பும் குறைந்தது.

ஆனாலும் மனம் தளராமல் தனது முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். விஜய் டிவியில் தற்போது கூட முக்கியமான நிகழ்ச்சி என்றால் அதில் டிடி கண்டிப்பாக இருப்பார்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் டிடி பல புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்விம்மிங் பூலில் நீச்சல் உடையில் சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here