காதலில் விழுந்த விஜய் டிவி டிடி.. திருமணம் குறித்து அவரே வெளியிட்ட பதிவு!!

0
காதலில் விழுந்த விஜய் டிவி டிடி.. திருமணம் குறித்து அவரே வெளியிட்ட பதிவு!!
காதலில் விழுந்த விஜய் டிவி டிடி.. திருமணம் குறித்து அவரே வெளியிட்ட பதிவு!!

விஜய் டிவியின் ஸ்டார் தொகுப்பாளினிகளில் டிடியும் ஒருவர். சூப்பர் சிங்கர் முதல் ஜோடி நம்பர் 1 வரை இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகள் இல்லை. அதன் பின்னர் மேலும் ஒரு படி சென்று காபி வித் டிடி என முன்னணி சினிமா நட்சத்திரங்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

படத்தில் தப்பு இருந்தால் பாக்காதீங்க – ஜெய்பீம் படம் குறித்து நடிகர் விஜய்யின் தந்தை காட்டம்!!

பின்னர் இவரின் திருமண சர்ச்சைகளால் சில காலம் இவரை டிவியில் காண முடியவில்லை. மேலும் இவரின் காலில் அடிபடவே நீண்ட ஓய்வை எடுத்துக்கொண்டார். தற்போது பிரான்ஸ் தலைநகருக்கு சுற்றுலா சென்றுள்ள இவர் அங்கிருந்து போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

காதலில் விழுந்த விஜய் டிவி டிடி.. திருமணம் குறித்து அவரே வெளியிட்ட பதிவு!!
காதலில் விழுந்த விஜய் டிவி டிடி.. திருமணம் குறித்து அவரே வெளியிட்ட பதிவு!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

மேலும் அங்கு உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் பீட்சா சாப்பிட்டு, அந்த பீட்ஸாவை சமைத்த நபரை பாராட்டி குஅவரை சந்தித்து அவரை கல்யாணம் செய்ய விரும்புவதாகவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here