ஆள் அடையாளமே தெரியாமல் அசிங்கமாக மாறிய டிடி.. அட்வைஸ் சொன்ன ரசிகர்கள்!!!

0

தொகுப்பாளினி டிடியை பல நாட்களாக நாம் சின்ன திரையில் பார்க்க முடியாவிட்டாலும் இவர் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருப்பவர். தொடர்ந்து தன் போட்டோக்களையும், ரீல்ஸ்களையும் தன் ரசிகர்களிடம் ஷேர் செய்வார். தற்போது இவர் ஒரு அழகான மரவீட்டில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் ‘உங்கள இப்படி தனியாக பார்க்க கஷ்டமா இருக்கு.. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க’ என அட்வைஸ் கூறி வருகின்றனர்.

திவ்யதர்ஷினி, ஆனால் இவரை டிடி என்று சொன்னால் தான் பலருக்கு தெரியும். இவருக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை விஜய் டிவியில் டிடி இல்லாத ஷோக்களை காணமுடியாது. பின்னர் இவருக்கு தன் காலில் அடிபட்டதால் சிறிய பிரேக் எடுத்துக்கொண்டார். ஆனால் அதற்கு பிறகு என்னவோ தற்போது வரை இவரை அந்த தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியிலும் காண முடிவதில்லை.

சின்ன திரை தாண்டி வெள்ளித்திரையில் சில படங்களிலும் டிடி நடித்துள்ளார். வெவ்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வதில் அதிக ஆர்வமுடைய டிடி அவ்வவ்போது அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்வார். தற்போதும் ஒரு மர வீட்டில் தான் இருக்கும் ஒரு அழகான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் நீங்கள் மீண்டும் நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும் என்றும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க என்றும் அட்வைஸ் மழையை பொழிந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here