விஜய் டிவி டிடிக்கு என்ன 10 வயசு குறைஞ்சுருச்சா? டால் அடிக்கும் அழகில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

0
விஜய் டிவி டிடிக்கு என்ன 10 வயசு குறைஞ்சுருச்சா? டால் அடிக்கும் அழகில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

விஜய் டிவி தொகுப்பாளினிகளில் முக்கிய இடம் பிடிப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, பாய்ஸ் VS கேர்ள்ஸ் என இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை. இவரின் கேரியர் நன்றாக சென்றது போல் இவரின் திருமண வாழ்க்கை வெற்றிகரமானதாக இல்லை.

இவருக்கு திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே தன் கணவரை விவாகரத்து செய்தார். மேலும் இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டிவி நிகழ்ச்சிகளில் தலைக்காட்டாமலேயே இருந்து வந்தார்.

தற்போது முக்கிய நடிகர்களின் நேர்காணலை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஊஞ்சலில் அமர்ந்தபடி வெளியாகி இருக்கும் இவரின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here